பணி முடிந்து ஓராண்டாகியும்

img

உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணி முடிந்து ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத அதிநவீன ஓடுதளம்

மடத்துக் குளம் தாலுகாவில் 2.5லட்சம் இருசக்கர வாகனங்கள், 75 ஆயிரம் கார்கள், 2,500 லாரிகள் மேலும் ஆட்டோ, இலகு ரக சரக்கு வாகனங்கள்